யாழில் தீபாவளி தினத்தில் நடந்த சோகம் - இரு இளைஞர்கள் பரிதாபமாக மரணம்
Sri Lanka Police
Jaffna
By Vethu
யாழ்ப்பாணத்தில் தீபாவளி தினமான நேற்றிரவு இளைஞர்களின் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து இவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் மரணம்

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுசேந்தகுமார் சசிகாந் மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கணேசலிங்கம் லம்போசிகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியும் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US