யாழ் ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வு! இராணுவத்தினர் நடவடிக்கை
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தினுள் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வெசாக் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந் நிலையில் யாழ்ப்பாணம் நாக விகாரையிலும் வெசாக் தின ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

நாக விகாரை
நாக விகாரைக்கு அருகிலுள்ள ஆரிய ஆரியகுளத்தினுள்ளும் வெசாக் நிகழ்வுகளுக்கான அலங்காரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஆரியகுளத்தினுள் மத அனுஷ்டானங்களை நிகழ்த்த யாழ். மாநகரசபை தடை விதித்திருந்தது.
தற்போது சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ஆரிய குளத்தினுள் வெசாக் தின ஏற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan