பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ்.பல்கலைக்கழகம்: வெற்றிவாகை சூடிய பெண்கள் அணி

Jaffna University of Jaffna Sri Lanka
By Kajinthan Sep 15, 2023 01:30 PM GMT
Report

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்கலில் யாழ்.பல்கலைக்கழகம் வெற்றிவாகை சூடியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 5 தங்க பதக்கம் ,2 வெள்ளி பதக்கம்மற்றும் 1வெண்கல பதக்கம் என பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

பதக்கம் வென்ற வீரர்கள்

அவ்வாறு வெற்றிவாகை சூடக்கொண்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு,

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)


1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 kg எடையினை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.

3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.

5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110 kg எடையினை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.

8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

இதேபோன்று ஆண்களுக்கான பளுதுக்கள் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்று கொண்டார்.

பளு தூக்குதல் போட்டியில் பதக்கங்களை குவித்த யாழ்.பல்கலைக்கழகம்: வெற்றிவாகை சூடிய பெண்கள் அணி | Jaffna University Womens Weightlifting Competition

மேலும் இவ்வருடமே முதன் முதலாக மினி ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பளுதுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் பேருந்திலிருந்து இறங்கிய நபர் உயிரிழப்பு

யாழில் பேருந்திலிருந்து இறங்கிய நபர் உயிரிழப்பு

இலங்கையில் 97 வயதில் அசத்திய மூதாட்டி: குவியும் பாராட்டுக்கள்

இலங்கையில் 97 வயதில் அசத்திய மூதாட்டி: குவியும் பாராட்டுக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US