ஆர்தர் சி.கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்!
University of Jaffna
Government Of Sri Lanka
Sri Lanka Government
By Theepan
ஆர்தர் சி.கிளார்க் நவீன
தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா
நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு நியமனம்

1994 ஆம் ஆண்டின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பவியல் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ், உடனடியாகச் செயற்படும் வகையில் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆர்தர் சி.கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனம், கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US