யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணை

CID - Sri Lanka Police University of Jaffna Sri Lanka Sri Lanka Players
By Theepan Dec 11, 2023 04:03 PM GMT
Report

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவரும், ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் இன்று (11) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணை இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2.30 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது.

யாழ்.பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணை | Jaffna University Student Cid Investigation

விசாரணை

கடந்த 2022 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கப்பட்டமை மற்றும் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள், மாணவர் ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்புகள் தொடர்பிலேயே தர்ஷனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)

வற் வரி திருத்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சேவைகள்

வற் வரி திருத்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள், சேவைகள்


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US