யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாள் நினைவு கூரல் (Photos)
Jaffna
Sri Lanka Politician
University of Jaffna
By Kajinthan
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17.01.2023) நினைவு கூரப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.
இதன் போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

பொங்குதமிழ் பிரகடனம்
இவ்எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : தீபன்



Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US