யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் எரியூட்டி திறந்து வைப்பு

Jaffna Jaffna Teaching Hospital Northern Province of Sri Lanka
By Theepan Mar 29, 2024 12:41 PM GMT
Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எரியூட்டியானது, இன்று (29.03.2024) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி காணப்பட்டது.

~/jaffna-teaching-hospital-medical-waste-incinerator-1711713156

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் இந்து மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் எரியூட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில்,

"போதனா வைத்தியசாலைக் கழிவுகளை தொற்று நீக்கி பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான பொறிமுறை ஒன்றின் அவசியம் நீண்ட காலமாக உணரப்பட்டு வந்ததுடன் பல்வேறு முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இந்த எரியூட்டி, நீண்டகால எதிர்பார்ப்பிற்கான தீர்வாக அமைந்துள்ளது. இதற்காக உழைத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் எரியூட்டி திறந்து வைப்பு | Jaffna Teaching Hospital Medical Waste Incinerator

முன்பதாக யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன் மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு திட்டமும் பிரதேசத்தின் அபிவிருத்தி அல்லது மக்களின் முன்னேற்றத்திற்கு ஏதுவான நிலைகள் அல்லது காரணிகளை கொண்டிருந்தால் அதனை வலுப்படுத்தி ஊக்கமளிப்பதே எனது நிலைப்பாடாக இருந்துவருகின்றது.

அந்தவகையில்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உருவாக்கப்பட்ட எரியூட்டி அமைப்பதற்காக எனது ஆதரவினையும் வழங்கியிருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் மேலும் இன்று இந்த எரியூட்டி வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டு இயங்கு நிலைக்கு வந்துள்ளதென்றால் அதற்கு வைத்தியர் சத்திமூர்த்தியின் உழைப்பும் முக்கியமானதாக உள்ளது.

அதுமட்டுமல்லாது இதை அமைப்பதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள் சவால்கள் அனைத்தையும் நானும் அறிவேன். இந்நிலையில் குறித்த விடயம் எனது கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் எரியூட்டி திறந்து வைப்பு | Jaffna Teaching Hospital Medical Waste Incinerator

நான் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் போதனா வைத்தியசாலை எதிர்கொண்டுவந்த சவால்களை அறிந்திருந்தவன் என்ற வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டத்தை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தேன்.

அதனடிப்படையில் இன்று குறித்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. மேலும் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை சிறப்பாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். அதுமட்டுமல்லாது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியமாகும். இதற்கு பொலிஸ் காவலரண் ஒன்றையும் அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேநேரம் கடந்த காலத்தில் குறிப்பாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநகரின் முதல்வராக இருந்த காலப்பகுதியில் எமது கடும் முயற்சியின் பயனாக இந்த மயானத்தில் பொதுமக்களின் தேவைக்காக ஏற்கனவே ஒரு மின் எரியூட்டி அமைக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக இயங்கிவருகின்றது.

அந்தவகையில் இந்த மயானத்தை ஒன்றியதாக ஒரு மலர்சாலையும் செயற்படுத்த வேண்டும் என கோம்பயன் மணல் இந்து மயான நிர்வாகத்தின் செயலாளர் தெரியப்படுத்தியுள்ளார். அதுவும் காலக்கிரமத்தில் அமைக்கப்படும் என நம்பகின்றேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

நாட்டில் உள்ள தேவாலயங்களிற்கு விசேட பாதுகாப்பு

நாட்டில் உள்ள தேவாலயங்களிற்கு விசேட பாதுகாப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US