யாழ். மீசாலையில் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்
Police
Chavakachcheri
Jaffna district
Chavakachcheri hospital
By Independent Writer
யாழ். மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் மீசாலைக்கும், சாவகச்சேரிக்கும் இடைப்பட்ட ஐயா கடையடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அந்த பகுதியில் அழகு சாதன வர்த்தக நிலையம் நடத்தும் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் என தெரியவருகிறது.
படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US