யாழ். மாவட்ட செயலகத்தினால் பசுமை காடாக்கல் செய்யத் திட்டம்
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
யாழ். மாவட்ட செயலகத்தினால் தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பழைய பூங்காவளாகத்தில் பசுமை காடாக்கல் செய்யத் திட்டம் இன்று காலை 9:15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது .
பசுமை காடாக்கத் செயற்திட்டத்தின் கீழ் 500 மரங்கள் நாட்டப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 200 மரங்கள் நாட்டிவைக்கப்பட்டது முதலாவது மரக்கன்றினை யார் மாவட்ட செயலர் மருதலிங்கம பிரதீபன் நாட்டி வைத்தார்.
தொடர்ச்சியாக திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்






கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US