அரசாங்கத்திற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் (Photos)
Go Home Gota
Jaffna
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
By Independent Writer
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமான கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை கண்டித்து யாழ். நகரம் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இச் சுவரொட்டிகள் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“தடுமாறும் அரசே பதவி விலகு” எனும் கண்டன சுவரொட்டிகளே இவ்வாறு யாழ். நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் நிலையில், நாட்டில் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US