யாழ். பாசையூர் புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த தேர் பவனி (Photos)
Passover Festival
Sri Lankan Tamils
Jaffna
Festival
By Theepan
யாழ்ப்பாணம் - பாஷையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த தேர் பவனி நேற்று (13.06.2023) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - பாசையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகியிருந்தது.
பக்தர்கள்

இந்நிலையில் திருச்சொரூப தேர்ப் பவனி நேற்று (13.06.2023) சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US