தவிசாளரை பதவியிலிருந்து நீக்குமாறு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை (Video)

Sri Lanka
By Kumar Oct 29, 2022 08:19 AM GMT
Report

நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளரை பதவியிலிருந்து நீக்கி, வேறு புதிய தவிசாளரை நியமிக்க நடவடிக்கையெடுக்குமாறு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர் திருமேனி யோகநாயகன் கருத்து தெரிவிக்கையில், 

தவிசாளரின் அசமந்தப்போக்கு 

தவிசாளரை பதவியிலிருந்து நீக்குமாறு நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் கோரிக்கை (Video) | Jaffna Navithanveli Regional Council

”மக்கள் பிரதிநிதிகளான பிரதேச சபை உறுப்பினர்களாகிய எம்மால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் வேண்டுமென்றே தவிசாளரினால் தொடர்ந்து அலட்சியம் செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன் சபையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் வேண்டுமென்று அலட்சியம் செய்யப்படுவதுடன் சபையில் எடுக்கப்படாது உட்புகுத்தப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சபை நிதி பயன்படுத்தப்படுகின்றது.

எனவே உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்விடத்தில் தலையீடு செய்து 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் பிரிவு 185(1)(அ),(ஆ),(இ) ஆகிய பிரிவுகளின் பிரகாரம் தவிசாளரான  அமரதாச ஆனந்த தவிசாளர் பதவியிலிருந்து அகற்றுமாறு ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்” என்றார். 

இந்த ஊடக சந்திப்பின்போது நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்களான அந்தோனி சுதர்சன்,முகமட் இஸ்மாயில் முகமட் ஜகான், தர்சினி நாகேந்திரன் ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US