யாழ்.நல்லூர் ஆலய வீதியில் இடர்படும் மக்கள்: தீர்வில்லாது தொடரும் சிக்கல்(Photos)

Jaffna Nallur Kandaswamy Kovil Weather
By Uky(ஊகி) Nov 19, 2023 01:38 AM GMT
Report

யாழ்.நல்லூர் கந்தசாமி ஆலய வீதிகளில் மழை நீர் தேங்கி மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தியவாறு இருக்கும் நிலை தொடர்ந்தவாறே காணப்படுகிறது.

கந்தசட்டி விரத காலமான இன்றைய சூழலில் ஆலயத்திற்கு செல்லும் முன் வீதி மற்றும் தெற்குப்பக்க வீதிகளில் அதிகளவான மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இந்த வீதியே யாழ் - பருத்தித்துறை வீதியாகவும் அமைந்துள்ளதால் பயனிகள் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

உலகக்கிண்ண கிரிக்கெட் மைதானத்தில் 1000 கணக்கில் பொலிஸார் குவிப்பு

உலகக்கிண்ண கிரிக்கெட் மைதானத்தில் 1000 கணக்கில் பொலிஸார் குவிப்பு

விசனத்துக்குள்ளாகும் மக்கள்

ஆலயத்தின் முன்னால் உள்ள வீதியில் பாதசாரிகள் கடவையும் அதனை அடுத்துள்ள வளைவும் நீரால் நிரம்பியுள்ள காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது பாய்கின்றமை மக்களின் விசனத்துக்கு உள்ளாகின்றது.

நீரின் இந்த குழப்பமும் நீர் தேங்கியிருப்பதும் ஆலயத்திற்குள் நுளையும் போது அசௌகரியமாக இருப்பதாக முருக பக்தர்கள் மனம் நொந்து கொள்வதை அவதானிக்க கூடியதாய் உள்ளது.

யாழ்.நல்லூர் ஆலய வீதியில் இடர்படும் மக்கள்: தீர்வில்லாது தொடரும் சிக்கல்(Photos) | Jaffna Nallur Temple Road People Stumble

நடைபாதை வியாபாரிகளும் பாதசாரிகளும் இந்த வீதியின் இயல்புக்கு மாறான தோற்றத்தால் சிரமப்படுவதாக நடைபாதை வியாபாரிகள் சிலர் குறிப்பிட்டனர்.

மழையின் அளவு அதிகமாகும் போது தேங்கும் நீரின் அளவும் அதிகரிக்கிறது.

வீதியை விட்டு நீர் பாய்ந்தோடும் அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.வாய்கால் வழி வழிந்தோடும் நீரோட்டத்தை விரைவாக்க முடிந்தால் இப்படி நீர் தேங்காது என மக்கள் குறிப்பிடுவதும் சுட்டிக் காட்டத்தக்கது.

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

தீர்வில்லாது தொடரும் சிக்கல்

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உள்ள வீதிகளில் மழைக்காலத்தில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதனை அவதானிக்கலாம்.

சில இடங்களில் உரிய தரப்பினருக்கு சுட்டிக் காட்டப்பட்ட போதும் இவை சீர் செய்யப்படாது தொடர்ந்தவாறே இருப்பது கவலையளிப்பதாக இருக்கின்றது என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்.நல்லூர் ஆலய வீதியில் இடர்படும் மக்கள்: தீர்வில்லாது தொடரும் சிக்கல்(Photos) | Jaffna Nallur Temple Road People Stumble

வீதிகளில் ஏற்பட்ட தாழிறக்கங்களே இவ்வாறு நீர் தேங்கி நிற்பதற்கு காரணமாக அமையலாம்.

நீர் வழிந்தோடும்படி சிறிய மாற்றங்களை மேற்கொண்டால் இந்த சிக்கல் நிலையை தவிர்த்துக்கொள்ள முடியும் என துறைசார் அறிஞர்களிடம் இது பற்றிக் கேட்ட போது குறிப்பிட்டிருந்தனர்.

யாழ் மாநகரப் பகுதியில் உள்ள வீதிகளில் நீர் தேங்கி இருப்தால் போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறுகள் நீக்கப்பட்டு இலகுவான பயனங்கள் நிகழ உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என மக்கள் வேண்டுகோள் விடுப்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US