அரச - தனியார் பேருந்து சேவைகள் தொடர்பில் யாழ். எம்பிக்கள் எடுத்த நடவடிக்கை
Jaffna
Gajendrakumar Ponnambalam
Sri Lankan Peoples
Karunananthan Ilankumaran
By Sajithra
யாழில் இயங்கும் அரச - தனியார் பேருந்து சேவைகள் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஆராய்வு செய்துள்ளனர்.
இந்நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இளங்குமரன் உள்ளிட்டோர் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த இளங்குமரன் எம்பி, மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கக் கூடிய தீர்மானங்களை இந்த போக்குவரத்து விடயத்தில் எடுப்போம் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US