யாழ். சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கிடையில் மோதல்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Jaffna Teaching Hospital
By Theepan
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23.12.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்த கைதி
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது 30 வயதான கைதி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US