யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் காட்சி

Jaffna Tourism Reecha
By Dharu Jan 24, 2025 05:26 PM GMT
Report

15 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமானது.

இன்று காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளை(25) மற்றும் நாளை மறுதினம்(26) ஆகிய மூன்று தினங்களில் நடைபெறவுள்ளது.

காலை 09:30 யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நூற்றுக்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் காட்சி | Jaffna International Trade Fair Reecha Production

முதலாம் இணைப்பு 

23.01.2024

நாடளாவிய ரீதியாகச் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவதை ஊக்குவிக்கும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ளது.

கடந்த 14 வருடங்களாகத் தொடர்ச்சியாக நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இந்த முறையும் கோளாகளமாக நடைபெறவுள்ளதோடு, இந்த வருடத்திற்கான நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வர்த்தக கண்காட்சியில் வடக்கின் முக்கிய சுற்றுலா மையமான, கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நூற்றுக்கும் அதிகமான உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மொட்டுக்கட்சியின் புதிய வியூகம்: திரட்டப்படும் ஆதரவாளர்கள்

மொட்டுக்கட்சியின் புதிய வியூகம்: திரட்டப்படும் ஆதரவாளர்கள்

வியாபார ஏற்பாடு

இதற்கு மேலதிகமாக கண்காட்சியை பார்வையிடவரும் மக்களுக்கு விற்பனைக்காகவும் குறித்த பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! றீ(ச்)ஷாவின் சிறப்பு உற்பத்தி பொருட்கள் காட்சி | Jaffna International Trade Fair Reecha Production

இதில் முக்கியமாக ஒருங்கிணைந்த  பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட காடை முட்டை, கோழிமுட்டை, வாத்து முட்டை இறைச்சி வகைகள் பசுமைக்களான், காளான் வத்தல், காளான் தேநீர் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு, அனைத்து மக்களுக்கும், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மக்கள்

வெள்ளத்தினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US