யாழில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ். வேலணைப் பகுதியில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களின் வாள்வெட்டு
அவர் தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US