அதிகரிக்கும் டெங்கு தொற்று: யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Jaffna Jaffna Teaching Hospital Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Theepan Dec 23, 2023 05:49 PM GMT
Report

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதால் யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (23.12.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு சில வாரங்களாக பெருமளவிலான டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலிக மருத்துவ விடுதிகள்

இதில் குறிப்பாக ஆண் மற்றும் பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அதிகரிக்கும் டெங்கு தொற்று: யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொண்டுள்ள நடவடிக்கை | Jaffna Hospital S Initiative For Dengue Spread

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US