யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்களின் சாதனை பெறுபேறுகள்
Jaffna Hindu College
Jaffna
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By DHUSHI
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் (31.03.2026) வெளியானதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகளும் வெளியாகியுள்ளன.
இதன்படி, 3A பெறுபேறுகளைப் பெற்று 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
64 மாணவர்கள் சாதனை
இதில் உயிரியல் அறிவியல் பாடத்தெரிவில் 19 மாணவர்கள், இயற்பியல் அறிவியல் பாடத்தெரிவில் 42 மாணவர்கள், வர்த்தகப் பிரிவில் 1 மாணவர் மற்றும் கலைப் பிரிவில் 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மேலும், 2A பெறுபேறுகளைப் பெற்று 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், A2B பெறுபேறுகளைப் பெற்று 21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US