யாழ். நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு
யாழ்ப்பாணம் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வும் சமூகப் பெரியோர்களின் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
இதன்போது, பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் ஆளுநர் பி எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டுள்ளார்.
அத்துடன் கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி கலாசார பிரிவில் பொறுப்பதிகாரி ஸ்ரீ மனோஜ் குமார், 512 பிரிகேட் பிரிவின் அதிகாரி சுஜித் குலசேகர கலந்து கொண்ட இந்நிகழ்வில் நல்லை ஆதீனம், ஆறு திருமுருகன், ஸ்ரீ விமல் தேரர், பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி எம்.பி. நடராஜன் போன்ற பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.







| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri