யாழ். அரசடி பகுதியில் நால்வர் கைது
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே திறந்த நீதிமன்ற பிடி
விறாந்து ஐந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரிவித்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 7 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US