யாழ். ஆழியவளையில் தொழில் புரியும் கரைவலை சம்மாட்டிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Jaffna Sri Lanka Fisherman
By Theepan Apr 05, 2025 05:29 PM GMT
Report

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் நேற்று (04) காலை கடற்றொழிலாளர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை மீறி நபர் ஒருவர் அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்து வருகின்றார். உடனடியாக இதை தடுத்து நிறுத்தி குறித்த கரைவலை வாடியை அகற்றுமாறு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மருதங்கேணி பொலிஸ் நிலையம், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் போன்றவற்றிற்கு அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்தியாவின் அடுத்த மாநிலமாக மாறும் இலங்கை - மோடியின் விஜயத்தில் அம்பலமான உண்மை

இந்தியாவின் அடுத்த மாநிலமாக மாறும் இலங்கை - மோடியின் விஜயத்தில் அம்பலமான உண்மை

ஏற்பட்ட முறுகல்நிலை 

இதனால், நேற்று (4) காலை குறித்த சம்மாட்டி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். ஆழியவளையில் தொழில் புரியும் கரைவலை சம்மாட்டிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Jaffna Fishing Boat Association In Aliavalli

இந்நிலையில், அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் முறுகல் நிலை வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த சம்மாட்டிக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆழியவளை பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் புரிவது தடையென்றும் மனிதவலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வதற்கு அனுமதி உண்டெனவும், சட்டத்திற்கு முரணாக உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழிலை தொடர்ந்து மேற்கொண்டால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவீர்கள் என பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்குள் இனி உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் செய்ய மாட்டோமென கரைவலை சம்மாட்டியால் பொலிஸாருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் கட்சிகளிடம் மோடி கூறிய விடயம்

தமிழர்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் கட்சிகளிடம் மோடி கூறிய விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US