நடுக் கடலில் தத்தளித்த யாழ். கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்றொழிலாளர்கள்

Indian fishermen Sri Lanka Fisherman Fish Price In Srilanka
By Theepan Jun 13, 2024 01:28 AM GMT
Report

சீரற்ற காலநிலை காரணமாக நடுக் கடலில் தத்தளித்து தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு, வடக்கு கடற்றொழிலாளர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

நல்லெண்ன அடிப்படையில் மனித நேயத்துடன் அவர்களை விடுவிக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அ.அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இயங்கும் ஆபத்தான பாதாள உலகக்கும்பல்கள்: வெளியான சர்வதேச சிவப்பு மற்றும் நீல அறிவிப்புகள்

இலங்கையில் இயங்கும் ஆபத்தான பாதாள உலகக்கும்பல்கள்: வெளியான சர்வதேச சிவப்பு மற்றும் நீல அறிவிப்புகள்

தேடுதல் நடவடிக்கை

“யாழ்ப்பாணம் தீவகத்தின் அனலைதீவு கடற்பரப்பிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வந்தனர்.

நடுக் கடலில் தத்தளித்த யாழ். கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்றொழிலாளர்கள் | Jaffna Fishermen Stranded In Tamil Nadu

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைத்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைளை முன்னெடுத்து வந்த நிலையில் இந்தியாவின் நாகபட்டினம் கடற்பகுதியில் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்கட்டுள்ளது.

இந்திய கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த இரு கடற்றொழிலாளர்களையும் தமிழ்நாட்டின் நாகபட்டினம் மாவட்டத்தின் ஆட்காட்டுதுறை கடற்றொழிலாளர்கள் பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றிருக்கின்றனர். 

நாகபட்டினம் மாவட்ட ஆட்காட்டுதுறை கடற்றொழிலாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து பாராட்டிக் கொள்கிறோம்.” என்றார்.

தமிழ் - சிங்கள மக்களுக்கு பொது நினைவுத்தூபி: ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

தமிழ் - சிங்கள மக்களுக்கு பொது நினைவுத்தூபி: ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US