யாழ். கந்தனை காண குவியும் பக்தர்கள் - சிறப்பாக நடந்து முடிந்த 10ஆம் நாள் மஞ்சத் திருவிழா
Sri Lankan Tamils
Nallur Kandaswamy Kovil
Nallur Srikamalambikaisametha Kailasasamy Kovil
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Theepan
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 நாள் நிகழ்வுகள் நேற்று(26.08.2026) சிறப்பாக நடந்து முடிந்தது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜைகள் இடம்பெறுவது வழக்கம்.
சிறப்பாக நடந்த 10ஆம் நாள் கொண்டாட்டம்
இதற்கமைய நேற்றைய தினம், மஞ்சத் திருவிழா வெகு சிறப்பாக, பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி, கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமார சுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்துள்ளார்.
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.



Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US