யாழில் கோட்டாவின் சகாவால் ஏற்பட்ட ஆபத்து.. உடைக்கப்படும் பெரும் இரகசியங்கள்
Jaffna
Gotabaya Rajapaksa
chemmani mass graves jaffna
By Sajithra
தற்போது, செம்மணி விவகாரத்தில் மிகப்பிரதான பேசுபொருளாக மாறியிருப்பது, பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய இடைக்கால அறிக்கை.
இது நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களையும் தமிழ் மக்களினுடைய கடுமையான எதிர்ப்புக்களையும் எதிர்நோக்கியுள்ளது.
இந்த இடைக்கால அறிக்கையில் செம்மணி ஒரு தொற்று தொடர்பிலானது என அவர் மேற்கொள் காட்டி இருக்கின்றார்.
ஒரு பெரும் தொற்றினால் இறந்தவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒட்டுமொத்த ஈழத்ததமிழர்களும் எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும்? இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US