வடக்கின் பெரும் போர் : யாழ்.மத்திய கல்லூரி வெற்றி
Jaffna
Cricket
By Rukshy
Courtesy: Rukshy
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கிடையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர்கள் கொண்ட 21ஆவது ஒரு நாள் தொடர் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த வாரம் நடந்த 3 நாள் போட்டித்தொடரில் யாழ் பரியோவான் கல்லூரியினர் வெற்றி பெற்றனர்.
இதற்குபதிலடி கொடுக்கும் முகமாக மிகச்சிறப்பாக விளையாடிய யாழ் பரியோவானை 117 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி தங்களது வெற்றியை யாழ் மத்திய கல்லூரி அணியினர் மிக இலகுவாக தம்வசமாக்கினார்கள்.
ஒரு நாள் சம்பளம் மட்டும் ரூ.5 கோடி! ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் தமிழர் News Lankasri
இந்த புகைப்படத்தில் சத்யராஜ் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US