ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம்

P Ariyanethran Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Kajinthan Dec 30, 2024 05:22 PM GMT
Report

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரின் தற்போதைய நிலை குறித்து தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டமையால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், தேர்தலுக்;காக அவர் செலவிட்ட பணம் தொடர்பான வழக்குமே, தற்போது அவருக்கு எஞ்சியுள்ளதாக ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கில் நேற்று (29.12.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

சவேந்திர சில்வா மட்டுமல்ல பல இராணுவ தளபதிகள் மீதும் அச்சத்தில் அநுர

சவேந்திர சில்வா மட்டுமல்ல பல இராணுவ தளபதிகள் மீதும் அச்சத்தில் அநுர

 குடிசார் அமைப்புகள் 

கோட்பாட்டு ரீதியாக இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இவரது வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தும் இருந்தது. அவர் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைத் திரட்டியிருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

இது தமிழ் மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் கிடைத்த வெற்றியாகவே நோக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தேசமாகத் திரட்டப்பட்ட மக்கள் புதிய வழிகாட்டுதல் இல்லாததால் பிரிந்து நின்று தங்கள் விருப்பத்துக்கு வாக்களித்தார்கள்.

யுத்தத்துக்குப் பின்னர் தமிழ் அரசியலை நெறிப்படுத்த சிவில் அமைப்புக்கள் எனப்படும் குடிசார் அமைப்புகளின் வகிபாகம் இன்றியமையாததாக உணரப்பட்டது.

இதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்று வெற்றிகரமாக எழுக தமிழ் பேரணிகளை நடாத்திக் காட்டியிருந்தது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்காகக் குறைந்தபட்டசத் தீர்வுத் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

தமிழ் மக்கள் பேரவையின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன் தனியான ஒரு கட்சியை ஆரம்பித்ததுடன் அது குறை ஆயுளுடன் முடிவுக்கு வந்தது. குடிசார் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பொதுச்சபை மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

இதனால் தான் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் திரளாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கையும் இப்போது பொய்த்துப் போய்விட்டது. உரிய வழிவரைபடம் அதனிடம் இல்லாத காரணத்தால் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் வந்த பாராளுமன்றத் தேர்தலை அது எதிர்கொள்ளமுடியாமல் பின்வாங்கியது.

உச்சம் தொட்ட இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு! 3500 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலியர்களின் அதிரடி ஆட்டம்!!

உச்சம் தொட்ட இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு! 3500 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலியர்களின் அதிரடி ஆட்டம்!!

தமிழ்த்தேசிய அரசியல் 

தமிழ்த்தேசிய உணர்வுடன் தன் பின்னால் திரண்ட மக்களுக்கு அது வழிகாட்டத் தவறியது. இதுவும் வடக்குக் கிழக்கில் ஜே.வி.பி இன் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேறிய விளைவு: ஐங்கரநேசன் ஆதங்கம் | Iyngaraneshan Criticised Ariyanethran

மக்கள் சிவில் சமூக அமைப்புகளை நம்பமுடியாத ஒரு சூழ்நிலையை சிவில் அமைப்புகளே இன்று உருவாக்கி விட்டன. அரசியலில் சிவில் அமைப்புகள் தங்களின் வகிபாகம் குறித்து மீள் பரிசீலனை செய்தாலொழிய அவற்றால் இன்னொரு கட்டத்துக்கு நகர முடியாது. சிவில் அமைப்புகள் சில கட்சிகளின் பினாமிகளாகவே உள்ளன.

சிவில் அமைப்புகளின் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தைப் பயன்படுத்தி சிலர் தேர்தலில் குதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

கட்சி அரசியலை முன்னிறுத்தாத, தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு மக்கள் இயக்கமாக சிவில் சமூகங்கள் மாற்றம் பெற்றாலொழிய தமிழ்த்தேசிய அரசியலை வருங்காலங்களில் அவற்றால் நெறிப்படுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளார். 

யாழில் சொகுசு வாகனத்தில் ஒருவர் கைது

யாழில் சொகுசு வாகனத்தில் ஒருவர் கைது

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US