AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ்
AI பயன்பாடு கணினித் துறையில் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
இணையதளத்தில் பார்வையிட
செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
Italian Newspaper Il Foglio Makes History, Publishes World's First AI-Generated Edition pic.twitter.com/Wlb3ES29gg
— The Bharat Current (@thbharatcurrent) March 21, 2025
நான்கு பக்கங்களைக் கொண்ட இல் ஃபோக்லியோ AI செய்தித்தாளானது மெல்லிய அகலத் தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த செய்தித்தாளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
