கையும் களவுமாக சிக்கிய விக்னேஸ்வரன்! சரணடைந்த சுமந்திரன் - துரத்தப்பட்ட சாணக்கியன்
இலங்கை தமிழரசு கட்சிக்கும் சீ.வி. விக்னேஸ்வரனின் கூட்டணிக்கும் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த ஒப்பந்தத்தின் படி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு விக்னேஸ்வரன் மற்றும் மணிவன்னன் தரப்பினர் ஆட்சி செய்வதாகவும் மிகுதி இரண்டு ஆண்டுகள் தமிழரசு கட்சி ஆட்சி செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் உண்மையில், தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம்.
இலங்கை தமிழரசு கட்சி நல்லூரில் 7 ஆசனங்களையும் விக்னேஸ்வரன் மற்றும் மணிவன்னன் தரப்பினர் 6 ஆசனங்களையும் கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான பிண்ணனியிலேயே இரு தரப்பினரும் மேற்படி தீர்மானத்தை எட்டியுள்ள நிலையில், யாழ். மாநகர சபை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
