கட்சி அரசியலுக்குள் தமிழர்களுக்கான நீதியை கோருவது வேடிக்கை
அரச பொறுப்புக் கூறலுக்கு முக்கியத்துவம் வழங்காமல், தனிநபா் பொறுப்புக் கூறலை மாத்திரம் முதன்மைப்படுத்த முடியாது என பத்திரிகையாளர் அ. நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் நின்று கொண்டு அதாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரனையை கோர முடியாது.
சிங்கள் அரசியல் தலைவர்கள் வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கின்ற போதும் தமிழர்கள் விடயத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்படுகின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
