மகிந்தவின் மெதமுலன வேட்டை நாயை பழிவாங்கிய அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடியாளாக செயற்பட்ட ஜூலம்பிடிய அமரே என்ற நபருக்கு, கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நேற்று(07.10.2025) நிராகரித்துள்ளது.
மகிந்தவின் மெதமுலன வேட்டை நாய் என அழைக்கப்படும் இந்த ஜூலம்பிடிய அமரேவுக்கு, கடுவனாவில் நடந்த ஜே.வி.பி பேரணியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்று மற்றொருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், அவர் பாதாள உலகக் குழுக்களுடன் சேர்ந்து எண்ணிலடங்காத குற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது போன்ற ஒரு குற்றவாளிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு போன்ற விடயங்களை விரிவாக ஆராய்கின்றது அதிர்வு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
