துருக்கியில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: பலர் படுகாயம்
துருக்கியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தினது நேற்றைய தினம்(10.08.2023) துருக்கி - இஸ்தான்புல் நகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்தின் போது இலங்கையர் ஒருவரின் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
35 இலங்கையர்கள்
இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று 50 அடி பள்ளத்தினுள் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த விபத்தின் பொது பேருந்துக்குள் 35 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் துருக்கி நேரப்படி நேற்று மாலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
