முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பிரச்சினைகள்! ஒன்லைன் மூலம் புகாரளிக்க வசதி
social media
issues
By Independent Writer
முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை கொடுப்பவர்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும்.
தனி நபர் அவமதிப்பு, அவதூறு, போலி கணக்குகள் என்பவற்றால் தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீதான புகார்களை பதிவு செய்ய முடியும்.
பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பப்படிவம் - https://www.telligp.police.lk/
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US