இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வருகை
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Israel
By Amal
இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராயும் நோக்குடன், 33 பேரைக் கொண்ட இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
ஆய்வுச் சுற்றுப்பயணம்
இந்த குழுவினர், 10 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

தமது விஜயத்தின் போது இவர்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பயணம் செய்து, முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதுடன், இலங்கையின் சுற்றுலாச் சாத்தியக்கூறுகளை மதிப்பிடவுள்ளனர்.
இதனூடாக இஸ்ரேலிய சந்தைக்குள் மேம்படுத்தப்பட்ட பயணப் பங்களிப்புகள் மற்றும் விளம்பரங்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US