செங்கடல் வழியாக சென்ற இஸ்ரேலிய கப்பலை கடத்தியதால் பெரும் பரபரப்பு (Video)
Israel
Yemen
World
By Sheron
செங்கடல் வழியாக சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் துணை இராணுவக்குழு கடத்தியுள்ளதானது அந்த பிராந்தியத்தில் மற்றொரு களமுனை திறக்கப்படலாம் என்ற ஆபத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
அவுத்தி அமைப்பினால் கடத்தப்பட்டுள்ள galaxy leader என்ற கப்பல் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு சரக்கு கப்பல் என்பதுடன் தற்போது ஜப்பான் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த கப்பல் கடத்தப்பட்டபோது இதில் 22 முதல் 25 மாலுமிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சரக்கு கப்பலை யெமனில் உள்ள துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான ஆராய்கிறது நிதர்சனம் நிகழ்ச்சி,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US