இன்னும் பல நாட்கள் தாக்குதல் முன்னிலையில்.. இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு

Israel Iran Israel-Iran conflict
By Shadhu Shanker Mar 02, 2026 01:22 AM GMT
Report

இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் “இன்னும் பல நாட்கள் போராட்டம் முன்னிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Israel Defense Forces (IDF) நேற்றையதினம்(1) தனது டெலிகிராம் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு!

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு!

போராட்டம் முன்னிலையில்

அதில், பொது தளபதி மன்றத்துடன் (General Staff Forum) நடைபெற்ற நிலைமையியல் மதிப்பீடு நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

இன்னும் பல நாட்கள் தாக்குதல் முன்னிலையில்.. இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பு | Israeli Military Middle East War Iran America

ஜமீர், “எங்களின் சாதனைகளை விரைவுபடுத்த எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்” என்றும், “எந்த முயற்சியையும் தவிர்க்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, The Wall Street Journal-க்கு கருத்து தெரிவித்த இராணுவ நிபுணர்கள், தங்களது குண்டு-வெடிகுண்டு கையிருப்புகள் குறைந்து விடும் என்ற அச்சத்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது இலக்குகளை மிக விரைவாக அடைய முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

டெலிகிராம் பதிவில், Beit Shemesh நகரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்தும் சமீர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களுடனும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனும் எங்கள் இதயம் உள்ளது, என்று அவர் தெரிவித்தார். அதேவேளை, இஸ்ரேல் மக்களை பொறுமையுடன் மற்றும் “துணிச்சலுடன்இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை

பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி!

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி!

அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US