காசாவின் மையத்திற்குள் நுழைந்துவிட்ட இஸ்ரேல் படைகள்..! (Video)
எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேவேளை காசா பகுதியின் பின்புறமாக இஸ்ரேலிய படைகள் வந்திருக்கும் காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.
காசாவிற்கு இஸ்ரேலிய படைகளின் தரை வழியான முன்னேற்றங்கள் எதுவும் நடக்கவில்லையென ஹமாஸ் அறிவித்த சில மணிநேரங்களிலே காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் காசாவின் மத்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய படைகளின் அடுத்த நகர்வுகள் குறித்து எடுத்துரைக்கிறது இன்றைய நாளுக்கான நிதர்சனம் நிகழ்ச்சி...





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
