ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்
Israel
World
Israel-Hamas War
By Sheron
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
யுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய மிகப் பெரும் ஆயுதக்கிடங்கை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் ரொக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றியதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களும் பத்திரிகைகளின் புனைவுகளும் 13 மணி நேரம் முன்
கோவா பாடகியுடன் நெருக்கம்.. ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்திற்கு இது தான் காரணமா? கசிந்த தகவல் Manithan
Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
செல்வம் வீட்டில் அசிங்கப்பட்ட முத்து, ஷாக்கில் மனோஜ், ரோஹினி.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
CWC 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து ஒரே வரியில் முடித்த மாகாபா... என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US