பெரும் அழிவைச் சந்திக்கும் இஸ்ரேலின் தலைநகர் (Video)
இஸ்ரேலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கான உதவி என்பதைத் தாண்டி இது அமெரிக்காவின் தேவையாக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் தற்போதிருக்கும் நிலையை தொய்வு நிலை என கூற முடியாது. நினைத்த வேகத்திலேயே யுத்தத்தை மேற்கொண்டு செல்வதில் சங்கடங்கள் இருக்கின்றன.
தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு இருந்தாலும் அது உண்மை கிடையாது. யுத்தத்தின் ஊடான அழிவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் இஸ்ரேலின் தலைநகர் பெரும் அழிவைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
