ஹமாஸ் தலைவர்களை நிர்மூலம் செய்வதில் இஸ்ரேலின் உளவுப் பிரிவின் நகர்வு(video)
இஸ்ரேலின் நோக்கு நிலையில் இருந்து பார்க்கும் பொழுது காசாவை ஆக்கிரமிப்பதை, ஹமாஸை நிர்மூலம் செய்வதை தனது இலக்காக கொண்டு தொடர்ந்து நகர்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்தார்.
அதிலே எந்தவொரு பின்வாங்கலும் இருப்பதாக இப்போது வரை தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்தத்தினுடைய போக்கும், யுத்தத்தினுடைய இலக்கும் மாறுவதாக தெரியவில்லை. அவற்றை சமாளிப்பதற்குரிய நகர்வுகள் தான் தற்போது நடக்கின்றன. அதுதான் யுத்த நகர்வுகளில் தாமதம் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,