ஹிஸ்புல்லாக்களை அச்சப்படுத்தும் இஸ்ரேலின் போர் யுக்தி (Video)
ஹிஸ்புல்லாக்களை அச்சப்படுத்தும் இஸ்ரேலின் ஒரு முக்கிய போர் தந்திரோபாயம். லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது முழு அளவிலான ஒரு யுத்தத்தை இதுவரை ஆரம்பிக்காததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
அவற்றில் ஒன்று லெபனானில் இஸ்ரேலியப் படைகள் கடைப்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு முக்கியமான போர் யுக்தி.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்கள் முழு அளவிலான தாக்குதலை இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் பட்சத்தில் பதிலுக்கு ஒரு முக்கியமான - ஏற்கனவே பரீட்சுத்துப் பார்க்கப்பட்ட - இஸ்ரேலின் ஒரு போர் தந்திரோபாயத்தை இஸ்ரேல் லெபனானில் கடைப்பிடித்து விடும் என்ற அச்சம் காரணமாகவே - ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது இதுவரை முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை என்று கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள்.
Dahiya Doctrine என்று அழைக்கப்படுகின்ற இஸ்ரேலின் கொடுமையான அந்த யுத்தக் கோட்பாடு பற்றி ஆராய்கின்றது இன்றைய இந்த உண்மையின் தரிசனம் ஒளியாவணம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீதான ட்ரம்பின் கடும் கோபத்திற்கு உண்மையான காரணம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அல்ல News Lankasri

உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தி நாட்டில் முதல் அணுமின் நிலையம்! பணியைத் தொடங்கிய ரஷ்யா News Lankasri
