ஈரானை தாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை: ஏன் தெரியுமா?
இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்துமா இல்லையா என்கின்ற கேள்வி பல தளங்களிலும் எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
விரும்பினாலோ விரும்பாதுவிட்டாலோ ஈரான் மீது ஒரு பதில் தாக்குதலை நடாத்தியேயாகவேண்டிய நிர்பந்தம் இஸ்ரேலுக்கு இருக்கின்றது.
இஸ்ரேல் தொடர்ந்து இஸ்ரேலாகவே இருக்க விரும்பினால், ஈரான் மீது கடுமையான பதிலடியை மேற்கொண்டுதான் தீரவேண்டும்.
இஸ்ரேலுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டாலும் கூட ஈரான் மீதான பதில் தாக்குதலில் இருந்து இம்முறை இஸ்ரேலால் பின்வாங்க முடியவே முடியாது.
‘ஏன்’ என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: