மத்திய ஈரானை நோக்கி இடைவிடாது பாயும் இஸ்ரேலிய ஏவுகணைகள்!

Benjamin Netanyahu Iran Iran-Israel War
By Sajithra Jun 15, 2025 10:35 PM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

புதிய இணைப்பு   

மத்திய ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானில், ஏவுகணை தளங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு  

இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் தெஹ்ரானில் உள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சகக் கட்டிடம் தாக்கப்பட்டதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு எதிரே அமைந்துள்ள ஐபிஐஎஸ் கட்டிடமும் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது. 

ஈரானின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் சயீத் கதிப்சாதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், குறித்த அமைச்சக கட்டிட தாக்குதல் குறித்து இஸ்ரேலிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் தனது நாட்டின் மீது தாக்குதல்களைத் தொடங்கத் தொடங்கியதிலிருந்து 224 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு 

இஸ்ரேலின் தேசிய அவசர சேவை, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபாவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஹைஃபாவில் எறிகணைகள் தரையிறங்கியதாகவும், அதன் தாக்கத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலை சுற்றி வளைக்கும் சைபர் தாக்குதல் - சீறிப்பாயும் விமானங்கள்

இஸ்ரேலை சுற்றி வளைக்கும் சைபர் தாக்குதல் - சீறிப்பாயும் விமானங்கள்

முதலாம் இணைப்பு 

மேற்கு ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மத்திய ஈரானை நோக்கி இடைவிடாது பாயும் இஸ்ரேலிய ஏவுகணைகள்! | Israel Launched Wave Airstrikes On Western Iran

மேற்கு ஈரானில் உள்ள டஜன் கணக்கான மேற்பரப்புகளை குறிவைத்து குறித்த ஏவுகணை வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஈரானின் இலக்குகள் மாறினால் விளைவுகள் மோசமடையும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஈரானின் இலக்குகள் மாறினால் விளைவுகள் மோசமடையும்! ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தீவிரமடையும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல்! ஈரான் அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US