அதிரடியாக இலங்கைக்குள் நுழையும் யூதர்கள்.. கதறிக் குரல் எழுப்பும் உள்ளூர் முஸ்லிம்கள்!
இலங்கைக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்து விட்டதாகவும், நிலங்களை வாங்கிக் குவித்து வருவதாகவும், இலங்கையில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றார்கள்.
சமூக ஊடகங்களிலும், ஊடக விவாதங்களிலும், அரசியல் மேடைகளிலிலும் - இலங்கையில் யூதர்களின் பிரசன்னத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
எதற்காக இலங்கையில் யூதர்கள் வருவதான பேச்சுக்கள் அண்மைக் காலமாக என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன?
இஸ்ரேலியர்கள் எதற்காக இலங்கைக்குள் வந்து குடியமர வேண்டும்? இலங்கையில் நிலைகொண்டு அப்படி என்னதான் செய்யப் போகின்றார்கள் யூதர்கள்?
இந்த விடயங்களின் பின்னணியில் ஏதாவது இராணுவ நலன்கள், இராணுவச் சதிகள் இருப்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றனவா? இலங்கையை இன்று உலுக்கிக் கொண்டிருக்கின்ற இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
