ஈரானின் 8 பாலங்கள் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்!

Benjamin Netanyahu Israel Iran Middle East
By Shadhu Shanker Apr 07, 2026 06:14 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஈரான் பயன்படுத்தும் தொடருந்து பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

X தளத்தில் பகிரப்பட்ட ஒரு செய்தியில், "நேற்று நாங்கள் போக்குவரத்து விமானங்களையும் டஜன் கணக்கான ஹெலிகாப்டர்களையும் அழித்தோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரானின் "சிவப்புக் கோடுகளை" தாண்டினால்.... பேரழிவிற்கு தயாராகுமாறு எச்சரிக்கை

அமெரிக்கா ஈரானின் "சிவப்புக் கோடுகளை" தாண்டினால்.... பேரழிவிற்கு தயாராகுமாறு எச்சரிக்கை

எட்டு பாலங்கள்

இன்று நாங்கள் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய தொடருந்து தண்டவாளங்களையும் பாலங்களையும் தாக்கினோம்.

இதற்கிடையில், ஈரானிய ஆயுதப் படைகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் "எட்டு பாலப் பகுதிகள்" மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.

ஈரானின் 8 பாலங்கள் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்! | Israel Has Struck Railways And Bridges Netanyahu

தெஹ்ரான், கராஜ், தப்ரிஸ், காஷான் மற்றும் கோம் உள்ளிட்ட நகரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

"உங்கள் பாதுகாப்பிற்காக" ஈரான் மக்கள் தொடருந்துகளில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேல் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷானில் உள்ள ஒரு பாலத்தின் மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வரலாற்றில் முதன்முறை: நிலவின் மறுபக்கத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நாசா

வரலாற்றில் முதன்முறை: நிலவின் மறுபக்கத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நாசா

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ள ஈரான்! போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US