பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை: இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு

Israel Palestine Israel-Hamas War Gaza
By Dharu Dec 15, 2023 05:56 PM GMT
Report

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை என இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பிற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இஸ்ரேல் ஜனாதிபதியின் அறிவிப்பு அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடு தீர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில் 'இரு நாடு' தீர்வினைப் பற்றி பேச இது நேரமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான பல ஆண்டுகாலப் பிரச்சினைக்கு மத்தியில், இரு நாடுகளை உருவாக்கும் முடிவினை எதிர்க்கும் இஸ்ரேல் அதிகாரிகளின் வரிசையில் ஐசக் ஹெர்சார்க் இணைந்துள்ளார் கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை: இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு | Israel Hamas War Updates Isaac Herzog Speech

பிரித்தானியாவில் கோர விபத்து : இலங்கை இளைஞன் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து : இலங்கை இளைஞன் பலி


வெள்ளை மாளிகைக்கு விஜயம்

“இஸ்ரேல் இன்னும் அக்டோபர் 7 தாக்குதலில் இருந்தே மீளவில்லை. மக்கள் அனைவரும் பயத்தில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கென தனி நாடு உருவாக்கித் தருவது தொடர்பாக பேச முடியாது என இஸ்ரேல் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு வழங்குவது குறித்து பேச இடமே இல்லை: இஸ்ரேல் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு | Israel Hamas War Updates Isaac Herzog Speech

ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், போர் முடிந்த பின் இரு நாடுகளை உருவாக்குவது குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு இந்து எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடியும்! விவேக் ராமசாமி விளக்கம்

ஒரு இந்து எப்படி அமெரிக்காவின் ஜனாதிபதியாக முடியும்! விவேக் ராமசாமி விளக்கம்

கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்பு கொள்ளாத துவாரகா! தொடரும் பெரும் குழப்பம்(Video)

கனடாவில் உள்ள மாமி சித்ராவிடம் தொடர்பு கொள்ளாத துவாரகா! தொடரும் பெரும் குழப்பம்(Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US