இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பழிவாங்கும் நோக்குடன் அமெரிக்காவில் கொல்லப்பட்ட 6 வயது சிறுவன்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழக்கும் உறவுகளை நினைவோகூர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபட முன்மொழிந்த பெண்ணை பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவின், சிக்கா பகுதியில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைதிக்காகன இறைவழிபாடு
அமெரிக்காவில் பாலஸ்தீனிய மக்கள் செறிந்து வாழும் சிக்கா பகுதியில், உயிரிழந்த சிறுவனின் தாயார் அந்த சமூகத்திடம் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நினைவு கூர்ந்து "அமைதிக்காகன இறைவழிபாடு செய்ய வேண்டும்" என்று முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விடயத்தை முன்மொழிந்த பின்னர் அவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு பொலிஸாரின் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் சர்வதேச ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட சிறுவனுக்கு பெருந்திரளான பாலஸ்தீனிய மக்கள் சிகாகோ புறநகர் பகுதியில் மக்கள் ஒன்று கூடு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
