போரை நிறுத்துவது ஹமாசிடம் சரணடைவதற்கு சமம்! அடம்பிடிக்கும் இஸ்ரேல் அரசு - செய்திகளின் தொகுப்பு
Benjamin Netanyahu
Israel
Israel-Hamas War
By Harrish
காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அறிவித்தார்.
பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், ஐ.நா உதவி நிறுவனங்கள் மீண்டும் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US