இஸ்ரேல் - ஹமாஸ் போர் : வெளியான உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை - செய்திகளின் தொகுப்பு
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Dev
காஸாவில், இஸ்ரேல் சுமாா் 5 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,717ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று (06.03.2024) கூறியதாவது,
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86 போ் உயிரிழந்துள்ளதோடு 113 போ் காயடைந்துள்ளனா்.
அத்துடன், இப்பகுதியில் கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,717ஆக அதிகரித்துள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US