காசாவை நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் இரகசிய திட்டம் (Video)
Israel
Artificial Intelligence
Israel-Hamas War
Gaza
By Dhayani
காசாவிலுள்ள பொதுமக்கள் மீதான தாக்குதலை தவிர்ப்பதாக இஸ்ரேலின் உத்தரவாதத்துடன் நேற்றைய தினம் மீண்டும் காஸாவில் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில்,காசா பகுதியில் வசிக்கும் மக்களை ‘பாதுகாப்புப் காரணங்களுக்காக’ அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
மேலும், அடுத்து வரும் நாட்களில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் காசா நகரில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்றும் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க விரிவான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், காஸாவை நிர்மூலமாக்கும் இஸ்ரேலின் இரகசிய திட்டம் குறித்து ஆராய்கிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி,
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US